Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டிய மனைவியை அடிப்பது எப்படி ? வகுப்பு எடுத்தவருக்கு விழும் திட்டுகள்

Advertiesment
கட்டிய மனைவியை அடிப்பது  எப்படி ? வகுப்பு எடுத்தவருக்கு விழும் திட்டுகள்
, சனி, 20 ஏப்ரல் 2019 (15:22 IST)
நம் தேசத்தில் பெண்களை தாய்க்குலமாக கருதுகிறார்கள். அப்படித்தான் கருதவேண்டுமென பல மகான்கள் கூறினார்கள். அதை நம் தேசம் இன்னும் கடைப் பிடிக்கிறது போற்றுதற்குரியது. ஆனால் கத்தார் நாட்டில் ஒரு நபர் மனைவியை அடிப்பது எப்படி என்பது பற்றி யூடியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இவரை திட்டி கமென்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
கத்தார் நாட்டில் வசிப்பவர் அல் அலீஸ் அல் கஸ்ராய் என்ற நபர் யூடியூபில் சேனல் ஒன்றை வைத்து பல வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் தனது சமீபத்திய வீடியோ பதிவில் ஆண்கள் வீட்டில் எப்படி தலைவராக இருக்க வேண்டும்; பெண்கள் எப்படி ஒழுக்கக் கட்டிப்பாட்டுடன் இருப்பது என்பது பற்றி வகுப்பெடுக்கிறார்.
webdunia
மேலும் இதில் உங்கள் மனைவியை எப்படி அடிப்பது என்பது பற்றி வகுப்பெடுக்கப் போகிறேன் என்று ஒரு சிறுவனை வைத்துக் கொண்டு அல் அலீஸ் அல் கஸ்ராய் விளக்குகிறார். இதற்கு பலரும் தம் எதிர்ப்புகளை கூறிவருவருகின்றனர். 
webdunia
முக்கியமாக இவரது இப்பதிவுக்குப் பலரும் திட்டி பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சமூகத்திற்கே அவமானம் –பொன்பரப்பி தாக்குதல் குறித்து கமல் ஆதங்கம் !