Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்புக்கு எதிராக வீடியோ வெளியிட்ட ஹாலிவுட் நடிகர்

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:34 IST)
ஹாலிவுட் நடிகரும் பிரபல குத்துச்சண்டை வீரருமான ஜான்சன் ( ராக் ) , தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் நிறவெறி தாக்குதால் கொல்லப்பட ஜார்ஜ் பிளாயிட் மரணத்தையொட்டி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், அமெரிக்க  ஜனாதிபதி டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுமாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நம் நாட்டில் உள்ள மக்கள் விரக்தியுடன் பேசியும் கெஞ்சியும் வருகிறார்கள்.  இந்த இக்கட்டான நேரத்தில் தலைவரான  நீங்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த நாட்டில் அமைதியை காக்க நான் உதவுவேன் என நீங்கள் தரும் நம்பிக்கையான வார்த்தைகளுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments