Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு எதிரான திருப்பதி தேவஸ்தானம் புகார் ? போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:31 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவக்குமார்,திருப்பதி தேவஸ்தானத்தில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று பேசியது போன்ற வீடியோ தொடர்பாக தமிழ் மாயன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

தமிழ் மாயன் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருமலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments