Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உருக்குலைந்த சிறிய ஆண்குறி கொண்ட ஹிட்லர்: இருண்ட ரகிசியம் வெளிப்பட்டது

உருகுலைந்த சிறிய ஆண்குறி கொண்ட ஹிட்லர்: இருண்ட ரகிசியம் வெளிப்பட்டது

Advertiesment
ஹிட்லர்
, திங்கள், 22 பிப்ரவரி 2016 (18:59 IST)
வரலாற்றில் மிக முக்கிய நபரான ஹிட்லர் தனது 56 வருட வாழ்க்கையில் தனது செக்ஸ் வாழ்க்கையில் இக்கட்டான பல அவதிகளை பட்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.


 
 
1923-இல் நாஜி கட்சி தலைவரின் கைதின் போது அவரது வலது பக்க விரைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவ பதிவுகள் தெரிவிக்கின்றன என டெய்லி ஸ்டார் கூறுகின்றது.
 
போரினால் அவரது பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டிருக்கும் என முன்னதாகவே தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் இப்போதைய தகவலில் ஹிட்லருக்கு அடி நீர்த்துளை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறிய ஆண்குறியுடன் அவர் அவதியுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த அடி நீர்த்துளை பாதிப்பினால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருக்கும். சிறிய துளையினால் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம். ஆண்குறியின் முனைப்பகுதியை விட அடிப்பகுதியில் தான் வலி அதிகமாக இருக்கும்.
 
ஜெனாதன் மாயோ எழுதிய புதிய புத்தகத்தில் ஹிட்லரின் பிறப்புறுப்பு அசாதரணமாக இரண்டு வடிவங்களில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒன்று உருக்குலைந்த ஆணுறுப்பு, மற்றொன்று அரிதான அடி நீர்த்துளை. இதனாலயே அவர் தந்தை ஆகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil