Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைகீழாக தொங்கி ..ரூபிக் கனசதுரத்தை இணைத்து சாதனை !

தலைகீழாக தொங்கி ..ரூபிக் கனசதுரத்தை இணைத்து சாதனை !
, செவ்வாய், 25 ஜூன் 2019 (20:03 IST)
ஜார்ஜியா நாட்டில் இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கிய ஒரு இளைஞர் , கனசதுரத்தில் அனைத்து பக்கங்களையும் மிக அதிக வேகத்தில் இணைத்து சாதனை செய்துள்ளார்.
தற்போது 19 வயதான, மார்சிலஸ்விலி, என்ற இளைஞர், ஒரு கம்பியில் மீது தலைகீழாக தொங்கியபடி சுமார் 13 வினாடிகளிலேயே  அனைத்து வண்ணங்களையும் ஒன்று சேர்த்துள்ளார்.
 
மேலும்,இதன்படி 15, 84 வினாடிகளில் இந்த புதிர் சதுரத்திற்கு தீர்வு கண்ட, சீன தேசத்தில் வசிக்கும் ஜியான்யூவின் சாதனையை வாகோ தற்போது முறியடித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நீருக்கடியில் அமர்ந்து கியூபில் 6 புதிர்களையும் , சதுரங்களையும் ஒன்று சேர்த்து வாகா மெகா சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை முடிப்பதற்கு வாகா வெறும் 44.25 வினாடிகளே எடுத்துக்கொண்டார். இதனால் அந்த ஊர் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். கியூப் சால்வ் செய்யும் இளைஞர்களிடம் இஅவர் கதாநாயகனாக ஜொலிக்கிறார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 16 லட்சம் டிப்ஸ் தூக்கிக்கொடுத்த பிரபல நட்சத்திரம் ! மக்கள் புகழாரம்