ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறிய கூகிள் பே! – ஐபோன் யூசர்ஸ் அவதி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (13:30 IST)
அதிகளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கூகிள் பே சில காரணங்களால் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது பண பரிவர்த்தனை மற்றும் பயன்பாட்டுக்கு பேடிஎம், போன்பே, கூகிள் பே போன்ற மொபைல் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே செயலி உள்ளது.

இந்த செயலி கூகிளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் மொபைல்களின் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஸ்டோரில் கூகிள் பே பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களால் கூகிள் பே செயலி ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால் கூகிள் பே பயன்படுத்தும் ஆப்பிள் மொபைல் பயனாளர்கள் பணபரிவர்த்தனை செய்வதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சொன்னதை தப்பா போட்டாங்க!.. பெண்களுக்கு திமுகதான் காவலன்!. பிரேமலதா யுடர்ன்!..

திடீரென பெரம்பூர் சென்று விசில் கோலம் போட்ட விஜய்!.. வைரல் வீடியோ...

Thalaivar 173: இளம் இயக்குனர்களின் கெரியரில் விளையாடலாமா?.. ரஜினி செய்வது சரியா?..

மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்! ஜாய் கிரிசில்டா வெளியிட்ட புதிய அப்டேட்

எனக்கும் மனைவி இல்லை.. பிரதமர் மோடிக்கும் மனைவி இல்லை.. மக்களவையில் காமெடி செய்த ராகுல் காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments