Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச பட நடிகையாக மாறியதற்கு கடவுள்தான் காரணம்- கோர்ட்லி டில்லியா

Advertiesment
Courtley Dilley actres
, செவ்வாய், 2 மே 2023 (17:00 IST)
கடவுள் கனவில் வந்து கூறியதால் ஆபாச பட நடிகையாக மாறினேன் என்று கோர்ட்னி டில்லியா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பிரபல ஆபாச பட நடிகையாக  விளங்குபவர் கர்ட்னி டில்லியா(35). இவர் உண்மையில் முன்னாள் ஆசிரியை ஆவார். இவர் தன் ஆசிரியப் பணியிலிருந்து விலகி, ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார்.

ஒரு முன்னர் அறிவியல்  ஆசிரியராகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரரைச் சேர்ந்த இவர், 3 ஆபாச இணையதளங்களை நடித்தி வருகிறார். இவரது இணையதளத்தை 2500 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.

மேலும் தான் ஒரு ஆபாச பட  நடிகையாக மாறியது பற்றி அவர் கூறியுள்ளார்.

அதில்,  என் கனவில் வந்து கடவுள் கூறியதால்தான்  நான் ஆபாச பட நடிகையாக மாறினேன்.    நான் ஆபாச நட்சத்திரமாவதற்கு கடவுள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த கன்னட சினிமா சூப்பர் ஸ்டார்