சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் பேய் பிடித்தது போல் நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சிங்கப்பூரில் நடந்ததாக கூறப்படுகிறது. ஹோட்டலில் வேலை செய்யும் பெண் பேய் போல் நடந்து கொள்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை அந்த ஹோட்டல் உரிமையாளர் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.