Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன இந்திய விமானம் கண்டுபிடிப்பு.

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (07:34 IST)
கடந்த வியாழன் அன்று மும்பையில் இருந்து லண்டன் சென்ற போயிங்-777 என்ற விமானம்  திடீரென கட்டுபாட்டு அறையிடல் இருந்து விலகியது. இதனால் இந்த விமானம் ஜெர்மனி எல்லையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது



உடனடியாக இந்த தகவல் ஜெர்மனியின் விமானப்படைக்கு அனுப்பப்பட்டது. ஜெர்மனி விமானப்படையின் தேடுதல் வேட்டையில் எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.   

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட போயிங் 777 விமானத்தில் பயணம் செய்த பயணிகள் லண்டன் நகருக்கு அதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி விமானப்படை அறிவித்துள்ளது.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments