Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' கியர் மாற்றும் ஸ்டைல் அழகு'' டிரைவரை காதலித்து மணந்த பணக்கார பெண்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (21:34 IST)
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு வசதியான பெண் டிரைவர் மீது காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்துப் பெண் சமீபத்தில் கார் ஓட்டுகின்ற பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அவருக்குக் கார் ஓட்டும் பயிற்சி வழங்கியவர்  கார் ஓட்டும்போது, காரின் கியரை மாற்றுவதில் மிக ஸ்டைலாக செயல்பட்டுள்ளர்.

இதில், இம்ரஷான அப்பெண், அவர் மீது உடனே காதலில் விழுந்துள்ளார். அதன் பின்னர், அவர் தன் வீட்டிலும்  தன் காதலைப் பற்றிச் சொல்லி, அவரைத் திருமணம் செய்வதாகக் கூறியுள்ளார்.

இதற்குப் பெற்றோர் சம்பவம் கூறவே அப்பெண்  டிரைவரை மணந்துள்ளார்,.  இவரின் திருமணம் குறித்த பேட்டி ஒன்று பாகிஸ்தானின் செம வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments