ஹோட்டல் கிட்சன் சிங்கில் சாட்ஸோடு ஜாலி குளியல்: வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (17:20 IST)
உணவகம் ஒன்றில் அங்கு வேலை செய்யும் ஊழியர் கிட்சன் சிங்கில் குளிக்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உணவகம் ஒன்றின் சமயலறையில் உள்ள பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில், ஊழியர் ஒருவர் குளிக்கும் வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், வெண்டேஸ் (wendeys) என்னும் உணவகத்தில்தான் இந்த சமபவம் நடைபெற்றுள்ளது. அந்த உணவகத்தில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர், அண்மையில் சமயலறையின் பாத்திரம் கழுவும் தொட்டியில் சோப்பு நீரை நிரப்பி, உற்சாக குளியல் போட்டுள்ளார். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் உரிமையாளருக்கு தெரியவர உணவகத்தின் பெயரை கெடுத்ததாக ஊழியரை பணியிலிருந்து நீக்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments