Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு அறிவுரை வழங்கிய சீன பத்திரிக்கை

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (19:30 IST)
போர்க்கப்பல்கள், விமானந்தாங்கிகள் நிறுவுவதில் விட்டுவிட்டு முதலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள் என பிரபல சீனப் பத்திரிக்கை குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


 

 
இந்தியா முதலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என பிரபல சீனப் பத்திரிக்கை குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்,
 
தொழில்மயமாக்கலில் வளர்ந்து வரும் இந்தியா, விமானந்தாங்கிகள் நிறுவுவதில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முதலில் பொருளாதார நிலையை மேம்படுத்துங்கள், பின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானந்தாங்கிகள் நிறுவுவதில் எல்லாம் கவனம் செலுத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா தற்போதுதான் முதன்முதலாக விமானந்தாங்கி கப்பலை ஒருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments