Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரிடாமல் தப்பிய தீவிரவாதிகளை கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (17:37 IST)
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் கடுமையாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது. தாக்குதலில் பல ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்து வந்துள்ள நிலையில் சிலர் உயிர் பிழைக்கும் நோக்கில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து போரிடாமல் தப்பினர். இதனால் கடும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, போரிடாமல் தப்பி வந்த போராளிகளின் கை கால்களை கட்டி வைத்து கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடித்து உயிருடன் கொலை செய்துள்ளனர்.


 

நிதி நெருக்கடி காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நின்று போராடுவதை பல ஐ.எஸ் போராளிகளும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments