ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகள்… ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்!

Webdunia
புதன், 26 மே 2021 (08:48 IST)
ஏழை நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

கொரோனா முதல் அலை ஒய்ந்த நிலையில் இப்போது இரண்டாம் அலை மிக வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை முழுவதுமாக எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே அத்தியாவசியமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது வரை கொரோனா தடுப்பூசிகள் எல்லாம் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கே அதிகளவில் கிடைத்து வருகின்றன.

இதையடுத்து ஏழை நாடுகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள் 10 கோடி தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வீட்டுக் கடன் வட்டி குறையும்.. மகிழ்ச்சியான செய்தி..!

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments