Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!

Advertiesment
Queen Elizabeth II
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (07:52 IST)
இங்கிலாந்து ராணி எலிசபெத்  நேற்று இரவு காலமானார் அவருக்கு வயது 96. 1926 ஆம் ஆண்டு பிறந்த ராணி எலிசபெத் 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி ஆக பதவி ஏற்றார். தொடர்ந்து 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக பதவியிலிருந்த ராணி எலிசபெத் இங்கிலாது  மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்ட அரசியாக இருந்தார்.
 
ராணி எலிசபெத் கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் நேற்று இரவு ராணி எலிசபெத் முதுமை காரணமாக காலமானார்.
 
ராணி ராணி எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத்தை அவர்களின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

61.25 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!