Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரான பின் வீடு மாறும் ரிஷி சுனக்.. சிறிய வீட்டுக்கு மாறும் காரணம் என்ன?

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (18:41 IST)
இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் ஆகிய பின் தனது ஆடம்பரமான வீட்டை காலி செய்துவிட்டு சிறிய வீட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இங்கிலாந்து நாடு தற்போது கடும் பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில் உள்ள ஆடம்பர பங்களாவில் அதிக வசதிகளுடன்கூடிய வீட்டில் இருந்ததாக ரிஷி சுனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பத்திரிகைகளிலும் பல கட்டுரைகள் அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் தற்போது பிரதமராகி உள்ளதால் ரிஷி சுனக்  தனது குடும்பத்துடன் ஆடம்பர பங்களாவை காலி செய்துவிட்டு சிறிய வீட்டிற்கு மாறியுள்ளார். அந்த வீட்டின் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
ரிஷி சுனக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ. 7000 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக செய்தி வெளி வந்துள்ளன என்பதும் இந்த சொத்து மதிப்பு இங்கிலாந்து அணியின் சொத்து சொத்து மதிப்பை விட அதிகம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பிரதமர் பதவிக்காக சிறிய வீட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

பெஹல்காம் தாக்குதலில் பலியானாரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்.. நேரில் ஆறுதல்..!

விஜய்யை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. தனித்து புலம்புகிறார்: அமைச்சர் கோவி.செழியன்

தமிழக கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ONGCக்கு அனுமதி! - அதிர்ச்சியில் மீனவர்கள். இயற்கை ஆர்வலர்கள்!

இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments