Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கால்பந்து அணிக்கு விலை பேசும் எலான் மஸ்க்! – இதுதான் சூப்பர் பிஸ்னஸா?

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:28 IST)
பிரபல உலக தொழிலதிபரான எலான் மஸ்க் புகழ்பெற்ற கால்பந்து அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் டாப் கோடீஸ்வரர்கள் வரிசையில் முக்கியமானவராக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரை வாங்க முடிவு செய்ததும், பின்னர் பின்வாங்கியதும் உலக அளவில் வைரலானது.

தற்போது கார், ராக்கெட் பிஸ்னஸிற்கு பிறகு பிஸியான கால்பந்து பிஸ்னஸில் நுழைய ஆர்வம் காட்டி வருகிறாராம் எலான் மஸ்க். ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து அணிகளில் ஒன்றை வாங்க மஸ்க் முயற்சி செய்து வருகிறார். லா லிகா, ஈரோ கோப்பை உள்ளிட்ட பல க்ளப் ஆட்டங்களில் தனி முத்திரை பதித்த மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணியை வாங்க மஸ்க் டீல் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments