Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்விட்டரில் ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கம்: எலான் மஸ்க் அறிவிப்பு..!

Elon mUsk
, சனி, 19 ஆகஸ்ட் 2023 (12:16 IST)
ட்விட்டரில் நமக்கு பிடிக்காத வரை பிளாக் செய்யும் வசதி இருக்கும் நிலையில் கருத்து  மோதல்களை தவிர்ப்பதற்காக பிளாக் செய்து வரும் ட்விட்டர் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது 
 
இந்த நிலையில் ட்விட்டரில் பிளாக் செய்யும் வசதியை நீக்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
டுவிட்டர் நிறுவனம் தற்போது எக்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில்  பிளாக் செய்யும் வசதியை நீக்க இருப்பதாக எலான் மாஸ் தெரிவித்துள்ளது பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இருப்பினும் ஒரு சிலர்  ஆபாச தாக்குதல்கள் தடுப்பதற்காக பிளாக் செய்யும் வசதியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த வசதியை இல்லை என்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என பயனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏக்கள்...கட்சி பேதங்களை கடந்து களைக்கட்டும் ‘ஈஷா கிராமோத்சவம்’!