Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (16:39 IST)
சீனாவில் உள்ள குன்று ஒன்றை முட்டையிடும் மலை என்று மக்கள் அழைக்கிறார்கள். இந்த குன்றில் கல் முட்டைகள் வெவ்வேறு வடிவில் உருவாகிறது.


 
 
சீனாவில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகச கூறப்படுகிறது. இந்த குன்று 9 அடி உயரமும் 65 அடி நீளமும் உள்ளது.
 
இந்த குன்றை சுற்றியுள்ள கிராம் மக்கள், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாக சொல்கிறார்கள். இதன் முட்டைகள் சுண்ணாம்பு பாறைகளால் ஆனவை என கூ றப்படுகிறது.
 
இந்த முட்டைகளை ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் கிராம மக்கள் நம்புகிறார்கள். கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றனர். 
 
ஆனால், இந்த குன்றில் ஏன் முட்டைகள் உருவாகின்றது குறித்து ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. விரைவில் இதற்கான அறிவியல் சார்ந்த காரணம் வெளியிடப்படும் என நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments