சிம் கார்டுக்கு பதில் இ-சிம்: எந்த மொபைலில் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (14:43 IST)
தற்போது மொபைல் போன்களில் சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி இ-சிம் பதிவு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதல்கட்டமாக ஆப்பிள் ஐபோன்களில் சிம் கார்டுகளுக்கு இ-சிம் பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நேரடியாக சிம் கார்டு இல்லாமல் இ-சிம் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ஐஃபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
இந்த இ-சிம் அம்சம் கொண்ட ஐபோன் 15 சீரியஸ் மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் போன் வெளியானால் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய புரட்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆப்பிள் ஐபோனை அடுத்து விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் இ-சிம் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருவானது புதிய கூட்டணி!.. ராமதாஸுடன் கூட்டணி அமைத்த சசிகலா!..

கரூரில் ஷூட்டிங்கா?!.. 4 புரோக்கர்கள் சொல்வதை நம்ப வேண்டாம்!.. சிடி நிர்மல்குமார் ஆவேசம்!..

விஜய் எங்க போட்டியிட்டா எனக்கென்ன?.. கமல்ஹசன் பேட்டி!...

திடீரென மும்பை புறப்பட்டு சென்ற விஜய்!.. பின்னணி என்ன?..

எனக்கு சீட் கொடுக்கலனா ஓட்டு கிடைக்காது!. திமுக - துரைமுருகன் மோதல்?...

அடுத்த கட்டுரையில்
Show comments