Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டொனால்டு டிரம்ப் நிர்வாண சிலை திருட்டு

டொனால்டு டிரம்ப் நிர்வாண சிலை திருட்டு
, சனி, 24 செப்டம்பர் 2016 (17:01 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளார்.

 
இதனால், அவரது ஆதரவாளர்கள் டிரம்ப்புக்கு கடந்த ஆகஸ்டு   மாதம் அமெரிக்கா முழுவதும் நிர்வாண சிலைகள் அமைத்தனர்.
 
இந்த நிலையில், தெற்கு புளோரிடாவில் மியாமி பகுதியில் வியுன்வுட் ஆர்ட்ஸ் மாவட்டத்தில் இருந்த நிர்வாண சிலை ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
 
திருடப்பட்ட சிலையை ஒரு லாரியில் ஏற்றிச் சென்றதாகவும், அதை போட்டோ எடுத்ததாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் பூர்வீகம் தமிழ்நாடுதான்: ஆதாரத்தை கண்டுபிடித்த காங்கிரசார்!