Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதின் புத்திசாலி, நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் போர் வந்திருக்காது: டொனால்ட் டிரம்ப்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:32 IST)
நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் வந்திருக்காது என்றும் புதின் புத்திசாலி என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை அமெரிக்கா கண்டனம் கண்டனங்களை மட்டுமே தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு பேட்டி ஒன்றில் கூறியபோது நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரேன் இடையே இந்த பயங்கர நெருக்கடி ஒரு போதும் எழுந்து இருக்காது என்று கூறினார் 
 
மேலும் புதிn புத்திசாலி என்றும் அவர் நிச்சயமாக இந்த பிரச்சனையை எளிமையாக கையாள்வார் என்றும், ஆனால் உண்மையான பிரச்சனை நமது தலைவர்கள் ஊமையாக இருப்பது தான் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments