சூரியன் இப்படித்தான் இருக்குமா ? நுண்ணோக்கி எடுத்த வைரல் படம் !

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (19:41 IST)
பூமிக்கு ஒளி தரும் சூரியனின் தோற்றம் தூரத்தில் இருந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதன் மேற்பரப்பு இதுவரை யாராலும் படம் பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு நவீன் நுண்ணோகியின் மூலம் சூரியனிம் மேற்தொகுதியைப் படம் பிடித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தேசிய அறிவியல் அமைப்பு சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் படம் எடுக்காத வகையில் ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளது.
 
இந்தப்படம் சூரியன் கொந்தளிப்பதன் பிளாஸ்மா வடிவத்தைக் காட்டுகிறது என விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், சூரியனின் புதிய மேற்பரப்பு படத்தை கொண்டு நெட்டிசன்ஸ் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். அதில், சூரினின் மேற்பரப்பு கடலை மிட்டாய் போன்று உள்ளது என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments