Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாவா எனக்கா...? கிம் இஸ் பேக்: வைரலாகும் புகைப்படங்கள்!!

சாவா எனக்கா...? கிம் இஸ் பேக்: வைரலாகும் புகைப்படங்கள்!!
, சனி, 2 மே 2020 (13:42 IST)
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றியதாக வெளியான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 
 
உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.
webdunia
இதையடுத்து, இப்போது மூன்று வாரங்களுக்கு வடகொரியாவில் புதிதாக திறக்கப்பட்ட உரத்தயாரிப்பு ஆலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அவை இதோ... 
webdunia
webdunia
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! – மக்கள் பீதி!