Publish Date: Sat, 13 Nov 2021 (22:47 IST)
Updated Date: Sat, 13 Nov 2021 (22:52 IST)
ரஷ்ய நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது.
இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது.
தற்போது ரஷ்ய நாட்டில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது குறித்து அந்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால் பெரும் பாதிஒப்பு ஏற்படும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.