Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளத்தில் தீடீரென புகுந்து தம்பதியரை தாக்கிய முதலை (வீடியோ)

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (10:22 IST)
நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த தம்பதியரை ஒரு முதலை திடீர்ரென வந்து தாக்கிய சம்பவம் கார்பியா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஜாலியாக நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது. 
 
குளத்திற்குள் முதலையைக் கண்ட கணவர், மனைவியை தனியாக விட்டு தப்பினார். அந்த முதலையிடம் மனைவி மாட்டிக்கொண்டார்.
 
ஒருவழியாக தன்னை தாக்க வந்த முதலையிடமிருந்து அந்த பெண்ணும் தப்பிவிடுகிறார். நீச்சல் குளத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. 
 
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதோ அந்த வீடியோ.....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments