Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

300 ஆண்டுகள் வாழக்கூடிய அரிய வகை உயிரினம் கண்டுபிடிப்பு!!

Advertiesment
300 ஆண்டுகள் வாழக்கூடிய அரிய வகை உயிரினம் கண்டுபிடிப்பு!!
, திங்கள், 24 ஜூலை 2017 (19:48 IST)
உலகிலேயே அதிக ஆயுள் கொண்ட உரிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் சுமார் 300 ஆண்டுகள் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
நீண்ட ஆயுட்காலத்தை கொண்ட உயிரினங்களாக ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்த நிலையில் குழாயுருவான புழுக்கள் (Tube Worms) 300 ஆண்டுகள் வாழும் என கண்டறியப்பட்டுள்ளது.
 
இவை மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் காணப்புகின்றன. இதற்கு முன்னர் Galapagos என்ற ராட்சத ஆமை 177 வருடங்களும், Bowhead எனும் திமிங்கிலம் 211 வருடங்களும் அதிகபட்சமாக வாழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஸ்போர்ட் விண்ணபிக்க இனி இது தேவையில்லை!!