Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

65.69 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

65.69 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
, சனி, 17 டிசம்பர் 2022 (08:30 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65.69 கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,940,976 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.69 லட்சத்தை தாண்டியுள்ளது, அதாவது 6,669,604 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். 630,970,075 பேர் குணமடைந்துள்ளனர். 38,022 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19,35,595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரனுக்கு உதவி செய்யும் அமெரிக்கா; ரஷியா குற்றச்சாட்டு