Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச இணையதளங்களையும் விட்டு வைக்காத கொரோனா!

Advertiesment
ஆபாச இணையதளங்களையும் விட்டு வைக்காத கொரோனா!
, வியாழன், 5 மார்ச் 2020 (20:34 IST)
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி சுமார் 50 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை பாதித்துள்ள நிலையில் தற்போது ஆபாச இணையதளங்களையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. ஆபாச படங்களில் நடிக்கும் நடிகர் நடிகையர் மாஸ்க் அணிந்து உறவு கொள்ளும் வீடியோக்கள் தற்போது புதிதாக வெளி வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
உண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் அணிந்து உறவு செய்வதில்லை என்றாலும் புதுமையை புகுத்த மாஸ்க் அணிந்து உறவு கொள்ளும் வீடியோக்களைப் வெளியிடப்பபட்டு வருவதாகவும் இந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் ஆபாச பட இணையதளங்களின் உண்மையாளர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ஆரம்பத்தில் ஒரு சில ஆபாச இணையதளங்களில் மட்டும் மாஸ்க் அணிந்தபடி உறவுகொண்ட வீடியோக்கள் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதிக அளவிலான இதுபோன்ற வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021 - சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்கும் ரஜினி...? ஆலோசனை கூட்டத்தில் பேசியது என்ன ?