Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா ஆயுட்காலம் வெறும் 9 நாட்கள் தான்... பகீர் கிளப்பும் ஆய்வு!

Advertiesment
கொரோனா ஆயுட்காலம் வெறும் 9 நாட்கள் தான்... பகீர் கிளப்பும் ஆய்வு!
, திங்கள், 10 பிப்ரவரி 2020 (13:49 IST)
கொரோனா காற்றிலோ, தரையிலோ 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என ஆயுவு முடிவுகள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் பிரபல ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் சராசரியாக 4 -  5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். 
 
குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். கொரோனா காற்றிலோ, தரையிலோ 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஎன்பிஎஸ்சி-ஐ தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தேர்விலும் முறைகேடு..