213 நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனா: இன்றைய உலக நிலவரம்

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:15 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3,35,41,722  ஆக உள்ளது.
 
உலகில் சுமார் 213 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3,35,41,722  ஆக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76,67,024 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65,,375 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சுமார் 2 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 37,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை  73,61,205 ஆக உள்ளது. 
 
இதேபோல பிரேசிலில் 16,018 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,48,327 ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments