Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1.11 கோடியான கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்!

1.11 கோடியான கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்!
, சனி, 20 பிப்ரவரி 2021 (07:41 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் 111,227,101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111,227,101 ஆக உள்ளது. 
 
ஆம், உலகம் முழுவதும் கொரோனாவால் 111,227,101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86,099,174 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.62 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் 94,776 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பானில் பெண்களுக்கு பேச்சுரிமையை மறுத்த ஆளும் கட்சியின் புதிய சர்ச்சை