சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (07:58 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில கடற்கரைகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் என்ற நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா உள்பட ஒருசில கடற்கரை கடல் உள்வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா, சென்னை பட்டினப்பாக்கம் ஆகிய கடல்களில் 10 முதல் 15 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதாகவும் அரை மணி நேரத்துக்கு மேல் உள்வாங்கிய கடல் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று திடீரென சென்னை மெரினா கடற்கரை உள்வாங்கி இருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments