Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகம் முழுவதும் கொரோனாவால் 89,295,371 பேர் பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் 89,295,371 பேர் பாதிப்பு!
, சனி, 9 ஜனவரி 2021 (08:05 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் 89,295,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 89,295,371 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 63,961,133 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.20 லட்சத்தை தாண்டியது. 
 
பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,920,312 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மேலும் 108,730 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபாஸ்ட் தொலை நோக்கி ஆராய்ச்சி உலகில் புதிய எல்லைகளை கடக்கும்