Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16.14 கோடியாக அதிகரித்த கொரோனா பரவல் - உலக நிலவரம்!

16.14 கோடியாக அதிகரித்த கொரோனா பரவல் - உலக நிலவரம்!
, சனி, 15 மே 2021 (08:07 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16.14 கோடியாக அதிகரித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16.14 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது 16,25,20,846 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,03,82,776 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 70 ஆயிரத்து 773 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,87,67,297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,607 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார் வாங்க 3 மாத குழந்தையை விற்ற பெற்றோர்!