Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி சர்ட்டை துவைத்த புத்திசாலி சிம்பன்ஸி : வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (15:46 IST)
மனிதன் குரங்களில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், மனிதக்  குரங்குகளாக சிம்பன்சி அதிக அறிவுள்ளதாகவும் புத்திசாலி விலங்காகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், சீனா நாட்டில் உள்ள விலங்கு அருங்காட்சியகத்தில்  வளர்ந்து வரும் சிம்பன்சி ஒன்று, அழுக்கான துணிகளை துவைத்துப் போட்டுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் என்ற பகுதியில் உள்ள  மிருகக் காட்சி சாலையில் வளர்க்கபட்டுவரும் சிம்பன்சி ஒன்று, பராமரிப்பாளர் தனது துணிகளை துவைத்து போடுவதை பார்த்துக் கற்றுக்கொண்டதாக தெரிகிறது.
 
காப்பாளர் துவைப்பதைப் பார்த்து அப்படியே செய்த சிம்பன்சி, சுமார் அரை மணிநேரம் இந்த துணிவைத்துவைத்துள்ளது.
 
இதை அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவுக்காக காத்திருந்த அப்பாவிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்.. காசாவில் 80 பேர் பலி..!

தடுப்பூசி போட்டதால் 2 வயது குழந்தை இறந்ததா? திருப்பத்தூரில் பெரும் பதட்டம்..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை..!

தமிழக அரசின் முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் மறைவு.. முதல்வர் நேரில் அஞ்சலி..!

முடிவுக்கு வருகிறது தெருநாய் தொல்லை!? சென்னையில் நாய் பராமரிப்பு மையம்! - மாநகராட்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments