சர்ச்சிலின் விஸ்கி பாட்டில் ஓவியம் ஏலம் – எத்தனை கோடி தெரியுமா?

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (11:25 IST)
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றான விஸ்கி பாட்டில் ஓவியம் பல லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான சர்ச்சில் ஒரு ஓவியரும் கூட. அவரின் பல ஓவியங்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளன். இந்நிலையில் சர்ச்சிலின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்று விஸ்கி பாட்டில் ஓவியம். அது இப்போது 1.3 மில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய்க்கு சமமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments