காட்டுத்தனமாக பாகிஸ்தானியரை அடிக்கும் சீன நபர்…? வைரலாகும் வீடியோ

திங்கள், 29 ஜூன் 2020 (23:11 IST)
சமூக வலைதளங்களில் சீனா நாட்டைச் சேர்ந்த ஒருநபர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், அந்த வீடியோவின்மேல் போலியான பெட்ரோல் பில் கொடுத்ததற்காக சீனா நபர் பாகிஸ்தானியரை அடிப்பதுபோன்று வீடியோவின் மேல் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால், இது பழைய வீடியோ என்றும் இது  4 வருடத்திற்கு முன் மலேசியாவில் நடைபெற்ற சம்பவம் என செய்திகள் வெளியாகிறது.

Graphic Content : Chinese Engineer in Karachi caught on video beating Pakistani driver for submitting fake petrol bill.

Engineer from PowerChina Gansu Energy Co came to Pakistan under CPEC.

My Dear Pakistani brothers & sisters we must raise our voice against this this behaviour pic.twitter.com/SuJK72C1TS

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை..!