Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவின் மறுபக்கத்தை ஆராய்ச்சி செய்ய சீனா தீவிரம் ...

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (20:57 IST)
நிலவின்  முயற்சிகள் ஆராய்ச்சி செய்ய பல நாடுகள்  முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்  நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் இறங்கியதாக தகவல் வெளியாகின்றன.
நிலவை ஆராய்ச்சி செய்வதற்காகவே பல தொலிழ்நுட்ப கருவிகள் உள்ளடக்கிய சாங்கே 4 என்ற விண்கலத்தைச் சீனா நாடு லாங்மார்ச் 3 பி என்கிற ராக்கெட் முலம் டிசம்பர் ஏழாம் நாள் விண்வெளியில் செலுத்தியதாக தெரிகிறது.
 
தற்போது அந்த விண்கலமானது நம் இந்திய நேரப்படி இன்று காலை சரியாக 10:26 மணியளவில் நிலவில் இறங்கியதாக கூறபடுகிறது.
 
நிலாவின் மறுபக்கத்தை யாரும் இதுவரை காணாத நிலையில் சீனாவின் விண்கலம் தான் முதன்முதலாக தரையிறங்கியுள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments