Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பயங்கர வெடி விபத்து: 94 பேர் படுகாயம்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (21:57 IST)
சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு, 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


 

 
சீனாவின்  ஷான்ஷி மாகாணத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் இல்லம் ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அருகாமையில் உள்ள கட்டிடங்களும் சேதம் அடைந்தன. இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர். 94 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
இந்த வெடி விபத்துக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. விபத்தை தொடர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள்ளும் தீ விபத்துக்குள்ளும் சிக்கியவர்களை தீ அணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments