Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரமான சாஸ் குளியல் சாதனை வீடியோ

காரமான சாஸ் குளியல் சாதனை வீடியோ
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (16:09 IST)
உலகில் வித்தியாசமான முறையில் சாதனை செய்ய முயற்சிப்போர் பட்டியலில் கெம்ரி கெண்டர் என்பவர் காரமான சாஸில் குளித்து சாதனை செய்துள்ளார்.


 

 
கெம்ரி கேண்டர் என்பவர் ஏதாவது வித்தியாசமாக செய்து, அதை ஃபேஸ்புக்கில் பதிவு செய்வது வழக்கம்.
 
அந்த வகையில் பல்வேறு காரமான சாஸ்களை குளிக்கும் தோட்டியில் நிரப்பி, அந்த தொட்டிக்குள் உருண்டு, புரண்டு முகத்தினை சாஸ்க்குள் முக்கி குளித்துள்ளார்.
 
இதுதான் அவர் செய்த சாதனை. மேலும் அந்த சாஸ்கள் அனைத்தும் காலாவதியான சாஸ்கள் ஆகும். 
 
இதுதான் இவர் செய்த சாதனையாக இருந்தாலும் இதுபோன்று ஏற்கனவே சாக்லெட் மற்றும் பீர் ஆகியவற்றில் நீச்சல் அடித்து சாதனை செய்துள்ளனர். ஆகையால் இது பெரும் சாதனையாக கருதப்படவில்லை என்றாலும் 2.4 மில்லியன் பேர் இந்த வீடியோவை இதுவரை பார்த்துள்ளனர்.
 
இந்த வீடியோவை அதிக அளவில் பார்வையாளர்கள் பார்த்துள்ளதால் இதுவும் ஒரு சாதனையாக மாறியுள்ளது.
 

நன்றி: Camrecandar

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடைய பீரை குடித்ததால் ஆத்திரம் : கணவனை கொலை செய்த மனைவி