Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்கெட் எடுக்காமலா வர.. வெளியே போ! – ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட பூனைக்கு வலுக்கும் ஆதரவு!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (18:19 IST)
சீனாவில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக பூனை ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சீனாவில் ரயில் ஒன்றில் பதுங்கியிருந்த பூனை ஒன்றை அதிகாரிகள் முன்னாங்காலை பிடித்து தூக்கி வந்து வெளியே விட்டதை ஒருவர் வீடியோ எடுத்து டிக்கெட் எடுக்காததால் வெளியேற்றப்பட்ட பூனை என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பலர் அந்த பூனைக்கு சரியான வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், பூனையை ரயிலிலிருந்து வெளியேற்றியது தவறு என்றும் பூனைக்கு ஆதரவாக பதிவிட தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் அந்த பூனையை எங்கே இறக்கி விட்டார்கள் என்று தெரிந்தால் அதற்கு டிக்கெட் எடுத்து கொடுத்து உதவுவதாகவும் நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments