Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலியுடன் விளையாடும் கார் பந்தய வீரர்: வைரலாகும் வீடியோ

Advertiesment
புலி
, வெள்ளி, 4 நவம்பர் 2016 (15:48 IST)
பிரபல கார் பந்தய வீரர் லெவிஸ் ஹமில்டன் புலியுடன் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
இங்கிலாந்து நாட்டின் பிரபல கார் பந்தய வீரர் லெவிஸ் ஹமில்டன் அண்மையில் நடைப்பெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். அதைத்தொடர்ந்து மெகிசிகோவில் உள்ள பூங்காவிற்கு சென்றார்.
 
அங்கு பெண் புலியுடன் விளையாடும் வீடியோ காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். புல்வெளியில் படுத்திருக்கும் புலியை அவர் தொட, அது தனது இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி அவர் மீது வைத்து விளையாடியது.
 
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
நன்றி: Zero Boy

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. வீடு திரும்புவதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதாப் ரெட்டி