Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேன்சர் நோயை குணப்படுத்த இயற்கை மருந்து கண்டுபிடிப்பு: கனடா மருத்துவர்கள் சாதனை

Advertiesment
கேன்சர்
, புதன், 28 செப்டம்பர் 2016 (11:18 IST)
48 மணி நேரத்தில் 98 சதவிகிதம் கேன்சர் நோயை சீமைக் காட்டு முள்ளங்கி (Dandelion) வேர் குணப்படுத்தும் என கனடா மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
இந்த வேர், இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் வேறு புற்றுநோய்களையும் குணமாக்கும். கீமோதெரபியை விட இது சிறந்ததாக கருதப்படுகிறது.
 
காட்டு முள்ளங்கி வேர் தேநீர் இனிமையான சுவை கொண்டதாக இருக்காது, ஆனால் கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை போன்று இந்த இயற்கை மருந்து எந்த பக்க விளவுகளையும் ஏற்படுத்தாது.
 
புற்றுநோயை வெள்ள காட்டு முள்ளங்கி வேர் தேநீரை மருத்துவர் அறிவுரையின் படி அருந்துவது நல்ல பலன்களை தரும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் வேர்கள் மற்றும் தண்டுகள் நீரிழிவு நோயையும் குணப்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக்கில் தேச விரோத கருத்து: மாணவரை போலீஸில் ஒப்படைத்த கல்லூரி நிர்வாகம்