Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த மற்றொரு நாடு!

Advertiesment
இந்திய விமானங்களுக்கு தடை விதித்த மற்றொரு நாடு!
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:06 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக அதிகமாக சேதாரங்களை விளைவித்து வருவதால் பல்வேறு நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த 3 லட்சம் பாதிப்பு எண்ணிக்கையைத் தொட்ட ஒரே நாடு இந்தியாவாகதான் உள்ளது. இந்நிலையில் கனடா அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமான சேவைகளுக்கு தங்கள் நாட்டில் தடை விதித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு!