Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மரண சாலை’யில் கார் ஓட்ட முடியுமா ? பல கோடி ’பெட்’டுக்கு ரெடியா ? வைரல் வீடியோ

Advertiesment
’மரண சாலை’யில் கார் ஓட்ட முடியுமா ? பல கோடி  ’பெட்’டுக்கு ரெடியா ? வைரல் வீடியோ
, வியாழன், 31 அக்டோபர் 2019 (19:36 IST)
உலகில் சாகச விரும்பிகள் அனைவருக்குமே எதாவது வித்தியாசமாய் செய்து பார்க்க வேண்டுமென ஆசையும் ஆர்வமும் இருக்கும்.  இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, இதில் பயணிக்க முடியுமா என கேட்டு அதற்கு 2 மில்லியன் டாலர் பெட் கட்டியுள்ளார்.
ஆம் ! அந்த சாலை என்பது நாம் சாதாரணமாகச் பயணம் செல்லும் சாலை அல்ல. அது மலையை குடைந்து சாலை போடப்பட்டது போலுள்ளது. அதில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் அதனால் இரு வாகனங்கள் அவ்வழியே வந்தால் சிரமம்.
 
இத்தனை அபாயமுள்ள சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டுள்ளன என்பதே சாதனை. இந்நிலையில் சார் ஸ்டீவ் என்ற பெயர்கொண்ட ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த மலையில் பயணம் செய்யத் தயாரா எனவும் ? அதற்கு 2 மில்லியன் டாலர்கள் பெட் கட்டியுள்ளார்? இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமையல் அடுப்பு வெடித்து பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து; குறைந்தது 74 பேர் பலி