நேபாளத்தில் மீண்டும் Gen Z இளைஞர்கள் போராட்டம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

Siva
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (10:28 IST)
நேபாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு Gen Z இளைஞர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 76 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஷர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், தற்போது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசிலா இடைக்கால பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
 
தற்போது, அந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட 76 பேரின் உயிரிழப்புக்கு முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கா ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என Gen Z இளைஞர்கள் மீண்டும் திடீரென போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments