''பூஸ்டர் தடுப்பூசி'' குறித்து பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (22:29 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இதைத் தடுக்கும்   நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகள்  எடுத்து வருகிறது.

இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது என்பது ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக 88% அதிக பாதுகாப்பு கிடைக்கும் என பிரிட்டன் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், க் செலுத்தியவர்களைவிட பூஸ்டர்  தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரானுக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments