Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசி : வைரலாகும் போட்டொ

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (20:38 IST)
இங்கிலாந்து நாட்டு இளவரசர் வில்லியம் அவரது மனைவி  கேத் ஆகியோர் பாகிஸ்தன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அரச குடும்பத்த சேர்ந்த அவர்கள் ஆட்டோவில் செல்வது மற்றும் கிரிக்கெட் விளையாட்டி மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.
 
பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற வில்லியம் அங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், பாகிஸ்தான் இங்கிலாந்து நாட்டுக்கு மிக நெருக்கமானது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு சுற்றுல் சென்றுள்ள நிலையில், இங்கிலாந்து அரசு அடுத்து பாகிஸ்தான் நாட்டுடன்  தனது பொருளாரம் ,வணிகத் திட்டங்களுக்கு கைகோர்க்க வாய்ப்பு  இருப்பாதாக அரசியல் வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

திருப்பூர் காவல்துறை அதிகாரி வெட்டி கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு..!

எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொலை! திருப்பூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments