Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியில் குப்பைகளை சுத்தம் செய்ய செயற்கைகோள் அனுப்பிய பிரிட்டன்

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (21:16 IST)
விண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய பிரிட்டன் செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியுள்ளது.

 
விண்வெளியில் பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செயலிழந்த செயற்கைகோள்கள், உடைந்த செயற்கோள், விமான பாகங்கள், பல ஆராய்ச்சி பாகங்கள் என விண்வெளி முழுக்க நிறைந்து இருக்கிறது. இதனால் இன்னும் சில வருடங்களில் விண்வெளி மிகப்பெரிய குப்பை கூளமாக மாறும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
இந்த குப்பைகளை அகற்ற பிரிட்டன் தற்போது களமிறங்கியுள்ளது. இதற்காக ரிமூவ்டேப்ரீஸ் என்ற பெயருடைய செயற்கைக்கொள் ஒன்றை விண்ணில் அனுப்பியுள்ளது. விண்வெளியில் இருக்கும் செயற்கைகோள் குப்பைகளை இது விரைவில சுத்தம் செய்ய உள்ளது.
 
இந்த செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் உள்ள குப்பைகளை மொத்தமாக பிடித்து பூமிக்கு எடுத்து கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments